Varma therapy in Karaikudi

கால் வலி சிகிச்சை


கால் வலி சிகிச்சை

10.00 am - 8.00 pm காரைக்குடி

நாள் முழுவதும் ஒட்டுமொத்த உடல் பாரத்தையும் தாங்கி நிற்கும் கால்களுக்கு ஓய்வு என்பது உட்காரும் போதும், உறங்கும் போதும் மட்டும் தான் கிடைக்கும். அதிலும் ஒருவர் தனது உயரத்திற்கு ஏற்ற உடல் எடையுடன் இருந்தால், பிரச்சனை இல்லை. ஆனால் உடல் பருமன் அளவுக்கு அதிகமாகும் போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. அதுவும் உடல் பருமனுடன் இருப்பவர்கள் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தால், உடலைத் தாக்கும் கால்களின் நிலைமை மிகவும் மோசமாகும்.

அறிகுறிகள்

Ayurvedic Varma treatment in Karaikudi
  • 1. எலும்பு மூட்டு இணைப்புக்களில் காயங்கள்
  • 2. தசை அல்லது தசைநார்களில் கிழிசல்
  • 3. இரத்த உறைவு, மோசமான இரத்த ஓட்டம்
Copyright © Kerala varma vaidhyasalai 2026.All right reserved.Created by Winzone Softech
Kerala Varma Treatment in Karaikudi